chennai சமூகச் செயற்பாட்டாளர் தோழர் சுசீலா மறைவு: தமுஎகச இரங்கல் நமது நிருபர் டிசம்பர் 5, 2023 சமூகச் செயற்பாட்டாளர் தோழர் சுசீலா மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.